செடிகள்

உடல் நலத்தில் புதினாவின் பங்கு

Posted on

ஒவ்வாமை எதிர்ப்பு புதினாவில் ரோஸ்மரினிக் அமிலம் (rosmarinic acid) எனப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற தன்மைகள் கொண்ட ரசாயனம் இருப்பதால் இது ஒவ்வாமையை தடுப்பதற்கு உதவுகிறது. சளி நிவாரணம் புதினாவில் இருக்கும் மெத்தனால் சளியை கரைத்து அதை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. தேனீருடன் சேர்த்து பருகும் பொழுது மெத்தனாலில் இருக்கும் குளிர்ச்சி தன்மையானது தொண்டை கரகரப்பை போக்கும். அஜீரணம் புதினா வயிற்று உபாதைகளை அடக்கும் தன்மை பெற்றது. புதினாவுடன் மிளகு சேர்த்து உண்டால் வாயு தொல்லையால் […]

அஷ்வகந்தா

அஷ்வகந்தாவின் பயன்கள்

Posted on

இந்த பதிவில் ‘அஷ்வகந்தாவின் பயன்கள்’ மற்றும் ‘எப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது’ என்பதை பற்றி பார்ப்போம். அஷ்வகந்தாவின் பயன்கள்: அஷ்வகந்தா உடலை ஊக்குவித்து, உடலின்  செயல்பாடுகளுக்கு புத்துயிர் தருகின்றது. இது ஒரே நேரத்தில் நமக்கு சக்தி ஊட்டுவதுடன் மனதை அமைதி பெறவும் செய்கிறது. மன அழுத்தம் நமக்கு சோர்வளிப்பதுடன், அமைதியின்மையயும் தூங்குவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது. அஷ்வகந்தாவிலிருந்து கிடைக்கும் ஊக்கத்தின் மூலம் மன அழுத்தத்தின் விளைவுகளை குறைக்கலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் வலிமையாகின்றது. இந்த பலன்களை […]

அஷ்வகந்தா

அஷ்வகந்தா வளர்ப்பு.

Posted on

  அஷ்வகந்தா, இதனை அமுக்கரா கிழங்கு என்று தமிழிலும், இன்டியன் வின்டெர் செர்ரி (Indian Winter Cherry) என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றனர் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக   வரும் ஒரு பலம் வாய்ந்த மூலிகை இது. தக்காளி குடும்பத்தின் உறுப்பினரான இது தன்னிடம் நிறைய குணப்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளது. இத்தனை சக்தி வாய்ந்த அமுக்கராவினை நம் வீட்டில் வளர்ப்பது உண்மையில் எளிதானது தான். அஷ்வகந்தா வளர்ப்பதை குறித்து பார்ப்போம். அஷ்வகந்தாவின் தாவரவியல் பெயர் (botanical name) வித்தானியா […]

எப்படி பராமரிப்பது?

கேரட் வளர்ப்பு

Posted on

வணக்கம்! குளிர் காலம் நெருங்குவதால் சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம். ஏன் கேரட்? கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை குளிரையும் நன்றாக தாங்கிக்கொள்ள கூடியவை. எப்போது வளர்க்கலாம்? மஞ்சள் முள்ளங்கிகள் குளிர் காலத்தில் நன்றாக வளரும். வசந்தத்தில் இரு வாரங்கள் இடைவேளையில் (பயிர் செய்து கொண்டே இருக்கலாம். கோடையில் […]