கொள்கலன் தோட்டம்

கொள்கலன் தோட்டத்தின் அடிப்படைகள்

Posted on

வணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம். இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் இது செடி வளர்க்க கூடுதல் இடத்தை கொடுக்கின்றது. இதில் அப்படி என்னதான் பெரிதாக வளர்த்திட முடியும் என்று தானே நினைக்கிறீர்கள்! எல்லாமே வளர்க்கலாம் என்பது தான் […]

அஷ்வகந்தா

அஷ்வகந்தாவின் பயன்கள்

Posted on

இந்த பதிவில் ‘அஷ்வகந்தாவின் பயன்கள்’ மற்றும் ‘எப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது’ என்பதை பற்றி பார்ப்போம். அஷ்வகந்தாவின் பயன்கள்: அஷ்வகந்தா உடலை ஊக்குவித்து, உடலின்  செயல்பாடுகளுக்கு புத்துயிர் தருகின்றது. இது ஒரே நேரத்தில் நமக்கு சக்தி ஊட்டுவதுடன் மனதை அமைதி பெறவும் செய்கிறது. மன அழுத்தம் நமக்கு சோர்வளிப்பதுடன், அமைதியின்மையயும் தூங்குவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது. அஷ்வகந்தாவிலிருந்து கிடைக்கும் ஊக்கத்தின் மூலம் மன அழுத்தத்தின் விளைவுகளை குறைக்கலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் வலிமையாகின்றது. இந்த பலன்களை […]

எப்படி பராமரிப்பது?

“குப்பைமேனி”

Posted on

  வணக்கம். நம் நடைமுறை வாழ்வில், தெளிவுர அறிவு கொண்டு, பயன்படுத்தி பலன் அடையப்பட வெண்டிய ஒரு மூலிகை “குப்பைமேனி” . இது இதன் மருத்துவ குனாதிசயங்களுக்கும், ஆரோக்கியம் தரும் குணநலன்களுக்கும் பெயர் போனது. தமிழில் “குப்பைமேனி” என்று இது வழங்கப்படும் காரணம், இது பரவலாக பல இடங்களில் வளரும். இதற்க்கு தனிப்பட்ட பராமரிப்பு தேவை இல்லை. இதன் தாவரவியல் பெயர் “Acalypha Indica”. இது “Indian Nettle” என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. மழை பருவத்தின் தொடக்க […]