கொள்கலன் தோட்டம்

கொள்கலன் தோட்டத்தின் அடிப்படைகள்

Posted on

வணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம். இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் இது செடி வளர்க்க கூடுதல் இடத்தை கொடுக்கின்றது. இதில் அப்படி என்னதான் பெரிதாக வளர்த்திட முடியும் என்று தானே நினைக்கிறீர்கள்! எல்லாமே வளர்க்கலாம் என்பது தான் […]

கொள்கலன் தோட்டம்

செடி வளர்க்கும் கோப்பைகள்

Posted on

  வீட்டில் பழைய தேநீர் கோப்பைகள் வைத்துள்ளீர்களா? வாருங்கள் அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு உட்படுத்துவோம்! தேநீர் பருகுவதற்கு தவிர வேறு எதற்காவது அதை பயன்படுத்த நினைத்துள்ளீர்களா? சுவாரஸ்யமாக அவற்றினை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம்.