பயன்கள்

முடக்கத்தான் வளர்ப்பதில் உள்ள 16 பயன்கள்

Posted on

தீபாவளி நெருங்கி கொண்டே வருகிறது. இப்போதே அதற்கான பலகாரங்கள் மற்றும் உணவுகளுக்கான ரெசிபிக்களை கூகுளில் தேட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன் இந்த பண்டிகை தினத்தை சற்று ஆரோக்கியமானதாக கொண்டாட கூடாது? முடக்கத்தானுடன்? வாருங்கள் இந்த பதிவில் முடக்கத்தானின் குணநலன்கள் மற்றும் அதன் வளர்ப்பினை குறித்து பார்ப்போம். இந்திரவல்லி என்ற மறுபேர் கொண்ட முடக்கத்தான் தமிழ்நாட்டில் மிகவுமே பிரபலமான ஒரு கீரை வகை. முன்பெல்லாம் அனைவர் வீட்டின் தோட்டத்திலும் ஒரு களை போல் வளர்ந்திருந்த இது இன்றும் கிராமபுறங்களில் உள்ள […]

எப்படி பராமரிப்பது?

கோடையில் செடிகளை பராமரிப்பது எப்படி?

Posted on

சொபா! வெய்யில் தாங்க முடிலப்பா. இருக்க, இருக்க வெய்யிலோட தாக்கம் ஏறிகிட்டே தான் போகுது. இந்த வெய்யிலை நம்மாலயே தாங்க முடியலயே நாம் வளர்க்கும் செடிகளால் எப்படி தாங்க முடியும்? என்ன தான் செடிகள் தங்களுக்குள் ஒரு குட்டி தொழிற்சாலையே வைத்திருக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவைகளாய் இருந்தாலும் இந்த சூட்டை சமாளிக்க இவற்றிற்கு நம் உதவி தேவைப் படுகின்றன. அது எப்படி பண்ணுவது என கவலை பட வேண்டாம் அதற்கு தானே நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு உதவ […]

எப்படி பராமரிப்பது?

தர்பூசணி பராமரிப்பில் தெரிய வேண்டிய 6 விஷயங்கள்

Posted on

தொட்டிகளில் தர்பூசணி வளர்ப்பது எப்படி என்பதை பற்றின எங்கள் முந்தின பதிவை  பார்த்து வளர்க்க தொடங்கி விட்டீர்களா? இல்லையா? இப்போதே ஆரம்பிப்போம் வாருங்கள். அதற்கு முன் தர்பூசணி பராமரிப்பு பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. தர்பூசணி செடிகளை(தொட்டிகளில் வளரும்) பராமரிப்பது கொஞ்சம் அதிக வேலை தான். யாருக்கு தான் கூடுதல் வேலை பிடிக்கும்? இருந்தும் அதனால் நாம் நட்ட செடியிலிருந்து நிறைய பழம் கிடைத்தால் நல்லா தானே இருக்கும்! சரி வாருங்கள் தர்பூசணி […]

எப்படி வளர்ப்பது?

தர்பூசணி வளர்ப்பது எப்படி? [கொள்கலங்களில்]

Posted on

கோடைக்காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. கோடைக்கால வெப்பம் நம்மை தாக்கு தாக்கு என தாக்கும்போது தான் நமக்கு நமது கோடைகால நண்பர்களை பற்றி நினைவுக்கே வரும். ஆனால் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாருங்கள் நம் தாகத்தை தணிக்க இப்போதே களத்தில் இறங்குவோம். இந்த கோடையை தர்பூசணியின் புத்துணர்ச்சியால் கொண்டாடுவோம். பொதுவாக தர்பூசணி வளர்க்க நிறைய இடம் பிடிக்கும். ஆனால் கவலை வேண்டாம் நாம் பார்க்க இருக்கும் பதிவின் மூலம் தொட்டிகளிலேயே தர்பூசணிகளை அறுவடை செய்யலாம். நம்மிடம் இடப்பற்றாக்குறை […]

எப்படி பராமரிப்பது?

​மல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2)

Posted on

மல்லிகை செடி பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்படையாது என்றாலும், சில நேரங்களில் அருகில் உள்ள செடிகள் அல்லது மண்ணினாலோ அவை ஈர்க்கப்படலாம். பூச்சிகள் பொதுவாக உலர்ந்த நேரங்களிலும், நோய்கள் ஈரப்பதம் மிக்க நாட்களிலும் இவற்றை பாதிக்கும்.

எப்படி வளர்ப்பது?

மல்லிகை வளர்ப்பதெப்படி?

Posted on

  மல்லிகை நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு மலர். அதனுடைய நறுமணம் மற்றும் அழகிய சிறிய வெள்ளை மலர்கள் அனைவரையும் கவரக்கூடியவை. இந்தியவில் பொதுவாக மூன்று வகையான மல்லிகை பூக்கள் உண்டு.

இஞ்சி

இஞ்சியின் ஆரோக்கிய நலன்கள்

Posted on

பக்கவாதம் மற்றும் இருதய நோய் இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை அனைத்திற்குமே இரத்த உறைதலை தடுக்கும் தன்மை கொண்டவை. இவற்றை ஒன்றாய் உட்கொண்டால் இவை இருதய நோய்களுக்கும், பக்கவாதத்துக்கும் சக்திவாய்ந்த எதிரியாக இருக்கின்றன.