செடிகள்

நீர்மூழ்கி தாவரம் – அட்ரிகுலரியா இனங்கள்

Posted on

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_07 #அட்ரிகுலரியா_இனங்கள் #நீர்மூழ்கி_தாவரம் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘அட்ரிகுலரியா இனங்கள்’! – நீர்மூழ்கி தாவரம். பிலாடர்வோர்ட் என்று அழைக்கப்படும் இந்த பைமிதப்பி செடிகள் உலகின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப பகுதிகளில் உள்ள ஏறிகளிலும் குளங்களிலும் சரளமாக காணப்படுபவை. சரி இதில் என்ன அப்படி என்ன […]