சமையல் குறிப்புகள்

–தீபாவளி லேகியம்–

Posted on

வணக்கம். தீபாவளித் திருநாள். வழக்கமாக பத்தியம் இருப்பவர் கூட அதை ஒத்தி வைத்து விட்டு முறுக்கு, சீடை, அதிரசம், ஜாங்கிரி மற்றும் பல்வேறு வகையான பலகாரங்களை ஒரு கை பார்க்கும் வேளை. இந்தியாவில் பருவ நிலை மாற்றம் வரும் காலத்தில் தான் தீபாவளி வருகிறது. இந்த காலகட்டத்தில் தான் நம் உடல் பருவ மாற்றத்திற்கேற்ப பக்குவப்படுத்திக்கொள்ளும். மேலும் இந்த சமயத்தில் தான் ஜலதோஷம் மற்றும் பல தொற்று நோய்கள் பரவும். “தீபாவளி லேகியம்” நம் செரிமான அமைப்புக்கு […]