ஆர்கிட்கள்

வேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்! – தேனீ ஆர்க்கிட்கள்

Posted on

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_10 #தேனீ_ஆர்க்கிட்கள் #வேஷதாரி_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘தேனீ ஆர்க்கிட்கள்’!. தேனீ ஆர்க்கிட்கள் பார்க்க அழகாக இருக்கும் இந்த பூக்கள் இயற்கையாகவே வேஷதாரிகள் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் இவற்றின் பெயருக்கேற்ப இத்தாவரத்தின் பூக்களை பார்க்கும்போது ஒரு பெண் தேனீயோ அல்லது பெண் குளவியோ இந்த பூக்களின் மேல் […]

கொள்கலன் தோட்டம்

வீட்டில் வளர்க்க கூடிய மந்திர செடிகள்

Posted on

சில மாதங்களுக்கு முன் இணையம் முழுதுமே ஒரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது என்ன என்று பார்த்தால் ஹாரி பாட்டர் கதை வந்து 20 வருடங்கள் ஆனதாம். ஹாரி பாட்டர் என்றால் என்ன என்று புரியாத நண்பர்களுக்கு- இது ஒரு ஹை டெக் ஹாலிவுட் ஜீபூம்பா (HIGH TECH HOLLYWOOD JEEBOOMBAA)படம். இதைப் பார்த்ததும் நாம் ஏன் நமது வீட்டில் கொஞ்சம் மந்திரம் மாயம் கொண்டு வரகூடாது? என தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு! ஆமாம்ங்க […]