அஷ்வகந்தா

அஷ்வகந்தாவின் பயன்கள்

Posted on

இந்த பதிவில் ‘அஷ்வகந்தாவின் பயன்கள்’ மற்றும் ‘எப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது’ என்பதை பற்றி பார்ப்போம். அஷ்வகந்தாவின் பயன்கள்: அஷ்வகந்தா உடலை ஊக்குவித்து, உடலின்  செயல்பாடுகளுக்கு புத்துயிர் தருகின்றது. இது ஒரே நேரத்தில் நமக்கு சக்தி ஊட்டுவதுடன் மனதை அமைதி பெறவும் செய்கிறது. மன அழுத்தம் நமக்கு சோர்வளிப்பதுடன், அமைதியின்மையயும் தூங்குவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது. அஷ்வகந்தாவிலிருந்து கிடைக்கும் ஊக்கத்தின் மூலம் மன அழுத்தத்தின் விளைவுகளை குறைக்கலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் வலிமையாகின்றது. இந்த பலன்களை […]