உலகின் மிக ஆபத்தான மரம்
Posted on#Acfarm#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_12#சாவின்_ஆப்பிள்_மரம் This is a bilingual post to read it in English click here. இந்த உலகில் நாம் அறியாத பல தாவரங்கள் உள்ளன. இந்த தொடரின் மூலம் அப்படிப்பட்ட தாவரங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். அப்படி இன்று நாம் தெரிந்து கொள்ள போகும் தாவரம் “மன்ச்சிநீல்(Manchineel) – உலகின் மிக ஆபத்தான மரம் !” மன்ச்சிநீல் மரம் உலகிலேயே மிகவும் விஷமுள்ள மரங்களில் ஒன்று. கின்னஸ் வர்ல்டு ரெக்கார்டால்(Guinness World […]