செடிகள்

மழைக்காலத்தில் வளர்க்ககூடிய 6 எளிமையான செடிகள்

Posted on
மழைக்காலத்தில் வளர்க்கக்கூடிய 6 எளிமையான செடிகள்

மழைக்காலத்தில் செடிகளில் பூக்களை பார்ப்பதே ஒரு தனி அழகு தான். இந்த பதிவில் நீங்கள் எளிதில் வளர்க்கக்கூடிய மழைக்கால பூச்செடிகளைப்பற்றி பார்ப்போம்!

செடிகள்

சிறிய வகை ரோஜாக்களை பராமரிப்பது எப்படி?

Posted on

இந்த பதிவில் சிறிய வகை ரோஜாக்களை எப்படி இன்னும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

எப்படி வளர்ப்பது?

சிறிய வகை ரோஜாக்களை வளர்ப்பது எப்படி?

Posted on

ரோஜா என்ற பெயரிலேயே ஒரு மென்மையும் வசீகரமும்நம் கண் முன் வந்து செல்ல தான் செய்கிறது. ரோஜாக்களில் 150க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆர்கிட்கள்

வேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்! – தேனீ ஆர்க்கிட்கள்

Posted on

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_10 #தேனீ_ஆர்க்கிட்கள் #வேஷதாரி_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘தேனீ ஆர்க்கிட்கள்’!. தேனீ ஆர்க்கிட்கள் பார்க்க அழகாக இருக்கும் இந்த பூக்கள் இயற்கையாகவே வேஷதாரிகள் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் இவற்றின் பெயருக்கேற்ப இத்தாவரத்தின் பூக்களை பார்க்கும்போது ஒரு பெண் தேனீயோ அல்லது பெண் குளவியோ இந்த பூக்களின் மேல் […]

கொள்கலன் தோட்டம்

வீட்டில் வளர்க்க கூடிய மந்திர செடிகள்

Posted on

சில மாதங்களுக்கு முன் இணையம் முழுதுமே ஒரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது என்ன என்று பார்த்தால் ஹாரி பாட்டர் கதை வந்து 20 வருடங்கள் ஆனதாம். ஹாரி பாட்டர் என்றால் என்ன என்று புரியாத நண்பர்களுக்கு- இது ஒரு ஹை டெக் ஹாலிவுட் ஜீபூம்பா (HIGH TECH HOLLYWOOD JEEBOOMBAA)படம். இதைப் பார்த்ததும் நாம் ஏன் நமது வீட்டில் கொஞ்சம் மந்திரம் மாயம் கொண்டு வரகூடாது? என தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு! ஆமாம்ங்க […]

செடிகள்

வெப்பமண்டல குடுவை செடிகள் – நேபென்தெஸ் இனங்கள்

Posted on

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_08 #வெப்பமண்டல_குடுவை_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வெப்பமண்டல குடுவை செடி’! ஒருவர் வெப்பமண்டல காடுகளுக்கு சென்றால் இவற்றில் குரங்குகள் தண்ணீர் குடிப்பதையும், ஏன் சில சமயம் எலிகள் இதனுள் பாதி செரிமானம் ஆகி கிடப்பதையும் பார்க்கலாம். அப்படி என்ன செடி தான்யா இது? என கேட்கிறீர்களா? இவை […]

செடிகள்

விக்டோரியா அமேசோனிகா – பூதாகரமான அல்லி

Posted on

#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_06 #விக்டோரியா_அமேசோனிகா #பூதாகரமான_அல்லி இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘விக்டோரியா அமேசோனிகா’! இங்கிலாந்திலுள்ள விக்டோரியன் செடிகள் அருங்காட்சியகமான கியூ கார்டனில் இந்த வகை நீர் அல்லிகளின் வகைகள் நிறைய உள்ளது. இவ்வகை அல்லிகளின் இலைகள் 3 மீட்டர் வரை விட்ட அளவு கொண்டதாய் வளர்கின்றன. இவை ஒன்றின் மேல் […]

செடிகள்

உலகின் மிக சிறிய பூக்கும் தாவரம் – வொல்ஃபியா இனங்கள்

Posted on

#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_05 #உலகின்_மிகச்சிறிய_பூக்கும்_தாவரம் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வொல்ஃபியா’! என்ன இவை செடிகளா? என்று தானே யோசிக்கிறீர்கள்! ஆம் இவை செடிகள் தான். சொல்லப்போனால் இவை தான் உலகிலேயே மிக சிறிய பூப்பூக்கும் செடிகள். இவற்றின் சராசரி அளவு தான் என்ன? இந்த ‘o’விற்குள் இன்னும் இரண்டு சிறிய […]

சதைப்பற்றான தாவரங்கள்(சக்குலன்ட்ஸ்)

பாலைவனத்தின் வெங்காயம் – வெல்விட்சியா மிராபிலிஸ்

Posted on

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_2 #பாலைவனத்தின் ‘வெங்காயம்’ #வெல்விட்சியா_மிராபிலிஸ் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி வெல்விட்சியா மிராபிலிஸ்! பார்க்க வசீகரமாக இல்லாவிட்டாலும் நாம்பியாவை சொந்த ஊராக கொண்டுள்ள இந்த செடி, ஆயிரத்தில் ஒன்று தான். சொல்லப்போனால் இதை போன்று வேறு செடியே கிடையாது! வெல்விட்சியா மிராபிலிஸ் எல்லா செடிகளை போன்றும் கிடையாது இதில் […]

எப்படி பராமரிப்பது?

​மல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2)

Posted on

மல்லிகை செடி பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்படையாது என்றாலும், சில நேரங்களில் அருகில் உள்ள செடிகள் அல்லது மண்ணினாலோ அவை ஈர்க்கப்படலாம். பூச்சிகள் பொதுவாக உலர்ந்த நேரங்களிலும், நோய்கள் ஈரப்பதம் மிக்க நாட்களிலும் இவற்றை பாதிக்கும்.