செடிகள்

உயிர்தெழுதலின் செடி – எரிகோவின் ரோஜா

Posted on

#புதியதோர்_தாவராம்_அறிவோம்_தொடர்_01 #எரிகோவின்_ரோஜா இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் செடி எரிகோவின் ரோஜா! இதில் என்ன அப்படி ஸ்பெஷல் என பார்க்கிறீர்களா? இது உயிர்த்தெழும் செடி ‘Plant of resurrection’ என அழைக்கப்படுகின்றது. உண்மையில் இரண்டு செடிகள் இந்த புனைப்பெயரால் அழைக்கப்படுக்கிறன. இவை இரண்டுமே உலருவதிலிரு‌‍ந்து தப்பி பிழைப்பதே இந்த செல்ல பெயருக்கு […]