கற்றாழை

அனைவருக்கும் தெரிந்திராத கற்றாழையின் 15 மருத்துவ நலன்கள்

Posted on

கற்றாழை , நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு பங்காய் இருந்த தாவரம். ஆம், இருந்தது! இன்றிருக்கும் இடப்பற்றாகுறையில் வீட்டில் செடி எல்லாம் இருக்கிறதா என்பதே கேள்வி தான். நமக்கு முந்தின தலைமுறையினர் கற்றாழையை சரியாக பயன்படுத்தினர், இன்றளவுக்கு அன்று டெக்னாலஜி வளரந்திருக்க வில்லை இருந்தும் மனிதன் தன்னை சுற்றி இருந்த இயற்கையை தனக்கு சாதகமாக்கி கொண்டு அதனோடு எப்படி இணைந்து வாழ்வது என தெரிந்து வைத்திருந்தான். இன்றோ நம்மில் அநேகருக்கு நாம் அன்றாடம் பார்க்கும் (எஞ்சி இருக்கும்)தாவரங்களின் […]

சதைப்பற்றான தாவரங்கள்(சக்குலன்ட்ஸ்)

பேஸ்பால்(தயூளக்கட்டு பந்து) செடி

Posted on

#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_04 #பப்ளிமாஸ்_செடி இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘பேஸ்பால் செடி’! பேஸ்பால் செடி என செல்லமாய் அழைக்கப்படும் யுஃபோர்பியா ஒபிசா, தென் ஆப்ரிக்காவிலுள்ள காரூ பகுதியில் அதிகமாக காணப்படுகின்றது. உலகம் முழுவதும் இந்த செடியை செடி ஆர்வலர்கள் இதன் வடிவத்திற்காக இதனை அளவுக்கு அதிகமாக அறுவடை செய்வதால் இதன் […]

சதைப்பற்றான தாவரங்கள்(சக்குலன்ட்ஸ்)

பாலைவனத்தின் வெங்காயம் – வெல்விட்சியா மிராபிலிஸ்

Posted on

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_2 #பாலைவனத்தின் ‘வெங்காயம்’ #வெல்விட்சியா_மிராபிலிஸ் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி வெல்விட்சியா மிராபிலிஸ்! பார்க்க வசீகரமாக இல்லாவிட்டாலும் நாம்பியாவை சொந்த ஊராக கொண்டுள்ள இந்த செடி, ஆயிரத்தில் ஒன்று தான். சொல்லப்போனால் இதை போன்று வேறு செடியே கிடையாது! வெல்விட்சியா மிராபிலிஸ் எல்லா செடிகளை போன்றும் கிடையாது இதில் […]