நஞ்சுகளை அகற்றும் – பீஸ் லில்லீஸ்!

Spread the Green love!

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_11

#பீஸ்_லில்லீஸ்

#நஞ்சு_ஆகற்றான்

பீஸ் லில்லீஸ் என அழைக்கப்படும் இவை வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளுள் மிகவும் பிரபலமானவை. இவற்றை வைட் செயில் பிலான்ட்(White Sail Plant) என்றும் அழைப்பர். இதன் அறிவியல் பெயர் ஸ்பாதிஃப்யிலம்(Spathiphylum). இவற்றால் காற்றிலிருந்து ஐந்து கொடிய ரசாயனங்களை நீக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பென்சீன்(benzene), ஃபார்மால்டிஹைட்(formaldehyde), ட்ரைக்ளோரோஎதிலின்(trichloroethylene), சைலீன்(xylene) மற்றும் அமோனியா(ammonia) இவையே அந்த ஐந்து விஷரசாயனங்கள். இதுமட்டுமல்லாமல்  இவற்றை வீட்டில் வளர்ப்பதும் எளிது. இப்போ சொல்லுங்கள் இவை பிரபலமாக இருப்பதில் தவரே இல்லை இல்லையா?

இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!

மேலும் பல விசித்திரமான செடிகளை பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

இதனை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

One thought on “நஞ்சுகளை அகற்றும் – பீஸ் லில்லீஸ்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது