Bring Out the Farmer in You!

Featured Video Play Icon

கொள்கலன்களில் தோட்டம்

வணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம். இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே...

Featured Video Play Icon

​மல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2)

1 மல்லிகை செடி பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்படையாது என்றாலும், சில நேரங்களில் அருகில் உள்ள செடிகள் அல்லது மண்ணினாலோ அவை ஈர்க்கப்படலாம். பூச்சிகள் பொதுவாக உலர்ந்த நேரங்களிலும், நோய்கள் ஈரப்பதம் மிக்க நாட்களிலும் இவற்றை பாதிக்கும். 1

Featured Video Play Icon

மல்லிகை வளர்ப்பு பாகம்-1

மல்லிகை நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு மலர். அதனுடைய நறுமணம் மற்றும் அழகிய சிறிய வெள்ளை மலர்கள் அனைவரையும் கவரக்கூடியவை. இந்தியவில் பொதுவாக மூன்று வகையான மல்லிகை பூக்கள் உண்டு.

உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட...

உருளைக்கிழங்கு வளர்ப்பு (பாகம்-2)

இடம் உருளைக்கிழங்கு வளர்ப்பதற்கு இடம் திறந்த வெளியாகவும் சூரிய ஒளி அதிகம் படும் வகையிலும் இருக்க வேண்டும். உருளைக்கிழங்கிற்கு வளமான மற்றும் நன்றாக வடிகால் இருக்கக் கூடிய நிலமாக இருக்க வேண்டும். இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலாக உருளைக் கிழங்கு விளைந்த இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லதில்லை...

உருளைக் கிழங்கு வளர்த்தல் [பாகம்-1]உருளைக் கிழங்கின் வகைகள்

  மிக எளிதாக வளர்க்கக்கூடிய கிழங்கு வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்று. இவை வளர்ப்பதற்கு வேடிக்கையானது அதுமட்டுமல்லாமல் இது குறைந்த இடத்திலேயே மிக சிறந்த மகசூல் அளிக்கக் கூடியது. இள வசந்தமே இவற்றை பயிரிடுவதற்கு ஏற்ற காலம். இனி வர இருக்கும் பதிவுகளில் இதை எளிதாய் வளர்க்கும்...

Featured Video Play Icon

இஞ்சியின் ஆரோக்கிய நலன்கள்

பக்கவாதம் மற்றும் இருதய நோய் இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை அனைத்திற்குமே இரத்த உறைதலை தடுக்கும் தன்மை கொண்டவை. இவற்றை ஒன்றாய் உட்கொண்டால் இவை இருதய நோய்களுக்கும், பக்கவாதத்துக்கும் சக்திவாய்ந்த எதிரியாக இருக்கின்றன.

Featured Video Play Icon

இஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )

முதலாவது நீங்கள் எங்கள் கடந்த பதிவுக்கு அளித்த பெரும் வரவேற்பிற்காக நன்றி! அதனால் அடுத்த செடியின் வளர்ப்பு பற்றின பதிவிற்கு போகுமுன் நீங்கள் எங்களிடம் கேட்டதை உங்களுக்கு அளிக்க விரும்பினோம் அதுவே இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சிலர் கேட்டுகொண்டதற்கு இணங்க இஞ்சி செடிக்கு வரும்...

Featured Video Play Icon

இஞ்சி வளர்ப்பு

  (Zingiber officinale) வளர்ப்பது அநேகருக்கு ஒரு புதிராகவே இருக்கலாம். இதற்கு சாட்சியாக இஞ்சியை நாம் பொதுவாக கடைகளில் பார்க்க முடியும் ஆனால் நர்சரிகளில் அச்செடியினை காண முடியாது. சரி இப்போது இஞ்சியை வீட்டில் வளர்க்க முடியுமா முடியாதா? விடை முடியும் என்பதே! அதுமட்டுமல்லாமல் அதை வளர்ப்பது...

Featured Video Play Icon

புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

புவி தினம் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வாக 192 நாடுகளுக்கு மேல் எற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. புவிக்காக ஒரு சிறப்பு தினத்தை அற்பனிப்பது நாம் நமது உலகத்தின் எதிர் காலத்தின் மீது எவ்வளவு அக்கறை...