பீட்ரூட்

பீட்ரூட்களை அங்கக(Organic) முறையில் வளர்ப்பது எப்படி?

Posted on

பீட்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் பீட்ரூட்கள் தித்திப்பான, ஆரோக்கியமான எதிர்- ஆக்சிஜனேற்றிகள்(Antioxidants) நிறைந்த காய்கறி ஆகும். இவற்றில் இருக்கும் புற்று நோய் தடுக்கும் தன்மையும், இருதயத்தை பாதுகாக்கும் தன்மையும் தரும் இவற்றின் சிவப்பு நிறத்திற்கு காரணம் இவற்றிலிருக்கும் அதிகபட்சமான எதிர்- ஆக்சிஜனேற்றிகள் தான். பீட்ரூட்கள் வளர்ப்பதற்கு எளிமையானவை. இதனாலேயே வீட்டு தோட்டங்களில் எளிமையாக வளர்க்கக்கூடிய முதல்10 காய்கறிகளுள் தொடர்ந்து தன் இடத்தை இது தக்க வைத்து கொண்டிருக்கிறது. இவை ஈரமும், வளமும் கலந்த மண்ணில், சூரியவெளிச்சம் நிறைந்த […]

செடிகள்

சிறிய வகை ரோஜாக்களை பராமரிப்பது எப்படி?

Posted on
Featured Video Play Icon

இந்த பதிவில் சிறிய வகை ரோஜாக்களை எப்படி இன்னும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

திருநீற்று பச்சை

திருநீற்று பச்சையிலுள்ள(சுவீட் பேசில்) முக்கியமான 16 மருத்துவ நலன்கள்

Posted on

திருநீற்று பச்சையை பற்றி நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பேசில் என்று சொன்னால் நமக்கு தெரியும். உண்மையில் திருநீற்று பச்சையும் பேசில் வகையை சேர்ந்தது தான் என சொன்னால் நம்புவீர்களா?

எப்படி வளர்ப்பது?

சிறிய வகை ரோஜாக்களை வளர்ப்பது எப்படி?

Posted on
Featured Video Play Icon

ரோஜா என்ற பெயரிலேயே ஒரு மென்மையும் வசீகரமும்நம் கண் முன் வந்து செல்ல தான் செய்கிறது. ரோஜாக்களில் 150க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

செடிகள்

நஞ்சுகளை அகற்றும் – பீஸ் லில்லீஸ்!

Posted on

பீஸ் லில்லீஸ் என அழைக்கப்படும் இவை வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளுள் மிகவும் பிரபலமானவை. இவற்றை வைட் செயில் பிலான்ட்(White Sail Plant) என்றும் அழைப்பர். இதன் அறிவியல் பெயர் ஸ்பாதிஃப்யிலம்(Spathiphylum). இவற்றால் காற்றிலிருந்து

பயன்கள்

முடக்கத்தான் வளர்ப்பதில் உள்ள 16 பயன்கள்

Posted on

தீபாவளி நெருங்கி கொண்டே வருகிறது. இப்போதே அதற்கான பலகாரங்கள் மற்றும் உணவுகளுக்கான ரெசிபிக்களை கூகுளில் தேட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன் இந்த பண்டிகை தினத்தை சற்று ஆரோக்கியமானதாக கொண்டாட கூடாது? முடக்கத்தானுடன்? வாருங்கள் இந்த பதிவில் முடக்கத்தானின் குணநலன்கள் மற்றும் அதன் வளர்ப்பினை குறித்து பார்ப்போம். இந்திரவல்லி என்ற மறுபேர் கொண்ட முடக்கத்தான் தமிழ்நாட்டில் மிகவுமே பிரபலமான ஒரு கீரை வகை. முன்பெல்லாம் அனைவர் வீட்டின் தோட்டத்திலும் ஒரு களை போல் வளர்ந்திருந்த இது இன்றும் கிராமபுறங்களில் உள்ள […]

எப்படி பராமரிப்பது?

கோடையில் செடிகளை பராமரிப்பது எப்படி?

Posted on
Featured Video Play Icon

சொபா! வெய்யில் தாங்க முடிலப்பா. இருக்க, இருக்க வெய்யிலோட தாக்கம் ஏறிகிட்டே தான் போகுது. இந்த வெய்யிலை நம்மாலயே தாங்க முடியலயே நாம் வளர்க்கும் செடிகளால் எப்படி தாங்க முடியும்? என்ன தான் செடிகள் தங்களுக்குள் ஒரு குட்டி தொழிற்சாலையே வைத்திருக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவைகளாய் இருந்தாலும் இந்த சூட்டை சமாளிக்க இவற்றிற்கு நம் உதவி தேவைப் படுகின்றன. அது எப்படி பண்ணுவது என கவலை பட வேண்டாம் அதற்கு தானே நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு உதவ […]

எப்படி பராமரிப்பது?

தர்பூசணி பராமரிப்பில் தெரிய வேண்டிய 6 விஷயங்கள்

Posted on

தொட்டிகளில் தர்பூசணி வளர்ப்பது எப்படி என்பதை பற்றின எங்கள் முந்தின பதிவை  பார்த்து வளர்க்க தொடங்கி விட்டீர்களா? இல்லையா? இப்போதே ஆரம்பிப்போம் வாருங்கள். அதற்கு முன் தர்பூசணி பராமரிப்பு பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. தர்பூசணி செடிகளை(தொட்டிகளில் வளரும்) பராமரிப்பது கொஞ்சம் அதிக வேலை தான். யாருக்கு தான் கூடுதல் வேலை பிடிக்கும்? இருந்தும் அதனால் நாம் நட்ட செடியிலிருந்து நிறைய பழம் கிடைத்தால் நல்லா தானே இருக்கும்! சரி வாருங்கள் தர்பூசணி […]

எப்படி வளர்ப்பது?

தர்பூசணி வளர்ப்பது எப்படி? [கொள்கலங்களில்]

Posted on
Featured Video Play Icon

கோடைக்காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. கோடைக்கால வெப்பம் நம்மை தாக்கு தாக்கு என தாக்கும்போது தான் நமக்கு நமது கோடைகால நண்பர்களை பற்றி நினைவுக்கே வரும். ஆனால் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாருங்கள் நம் தாகத்தை தணிக்க இப்போதே களத்தில் இறங்குவோம். இந்த கோடையை தர்பூசணியின் புத்துணர்ச்சியால் கொண்டாடுவோம். பொதுவாக தர்பூசணி வளர்க்க நிறைய இடம் பிடிக்கும். ஆனால் கவலை வேண்டாம் நாம் பார்க்க இருக்கும் பதிவின் மூலம் தொட்டிகளிலேயே தர்பூசணிகளை அறுவடை செய்யலாம். நம்மிடம் இடப்பற்றாக்குறை […]

செடிகள்

நறுமண பொருட்களின் பின்னால் உள்ள இரகசியம்!

Posted on
Featured Video Play Icon

“உணவு” இந்த சொல்லை கேட்கும்போதே நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு இனிய நினைவு வரும். உலகில் பல்வேறு நாடுகளில் பலவிதமான உணவு பழக்கங்கள் இருக்கின்றன. நம்மில் பலருக்கும் பல்வேறு அயல் நாட்டு உணவுகள் பிடித்திருக்கும். ஆனாலும் இந்திய உணவு என்றாலே தனி சிறப்பு தான். இங்குமே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான உணவு. பொதுவாகவே இந்திய உணவுகளில் நறுமணப்பொருட்கள் மிகுதியாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், அவை உணவிற்கு எவ்வளவு சுவை ஊட்டுகின்றன என்பது நன்கு தெரிந்த […]