Category: பயன்கள்

திருநீற்று பச்சையிலுள்ள(சுவீட் பேசில்) முக்கியமான 16 மருத்துவ நலன்கள்

திருநீற்று பச்சையை பற்றி நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பேசில் என்று சொன்னால் நமக்கு தெரியும். உண்மையில் திருநீற்று பச்சையும் பேசில் வகையை சேர்ந்தது தான் என சொன்னால் நம்புவீர்களா?

முடக்கத்தான் வளர்ப்பதில் உள்ள 16 பயன்கள்

தீபாவளி நெருங்கி கொண்டே வருகிறது. இப்போதே அதற்கான பலகாரங்கள் மற்றும் உணவுகளுக்கான ரெசிபிக்களை கூகுளில் தேட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன் இந்த பண்டிகை தினத்தை சற்று ஆரோக்கியமானதாக கொண்டாட கூடாது? முடக்கத்தானுடன்? வாருங்கள் இந்த பதிவில் முடக்கத்தானின் குணநலன்கள் மற்றும் அதன் வளர்ப்பினை குறித்து பார்ப்போம். இந்திரவல்லி என்ற...

Featured Video Play Icon

நறுமண பொருட்களின் பின்னால் உள்ள இரகசியம்!

“உணவு” இந்த சொல்லை கேட்கும்போதே நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு இனிய நினைவு வரும். உலகில் பல்வேறு நாடுகளில் பலவிதமான உணவு பழக்கங்கள் இருக்கின்றன. நம்மில் பலருக்கும் பல்வேறு அயல் நாட்டு உணவுகள் பிடித்திருக்கும். ஆனாலும் இந்திய உணவு என்றாலே தனி சிறப்பு தான். இங்குமே ஒவ்வொரு...

Featured Video Play Icon

வீட்டில் வளர்க்க கூடிய மந்திர செடிகள்

சில மாதங்களுக்கு முன் இணையம் முழுதுமே ஒரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது என்ன என்று பார்த்தால் ஹாரி பாட்டர் கதை வந்து 20 வருடங்கள் ஆனதாம். ஹாரி பாட்டர் என்றால் என்ன என்று புரியாத நண்பர்களுக்கு- இது ஒரு ஹை டெக் ஹாலிவுட் ஜீபூம்பா (HIGH TECH...

Featured Video Play Icon

இஞ்சியின் ஆரோக்கிய நலன்கள்

பக்கவாதம் மற்றும் இருதய நோய் இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை அனைத்திற்குமே இரத்த உறைதலை தடுக்கும் தன்மை கொண்டவை. இவற்றை ஒன்றாய் உட்கொண்டால் இவை இருதய நோய்களுக்கும், பக்கவாதத்துக்கும் சக்திவாய்ந்த எதிரியாக இருக்கின்றன.

Featured Video Play Icon

உடல் நலத்தில் புதினாவின் பங்கு

ஒவ்வாமை எதிர்ப்பு புதினாவில் ரோஸ்மரினிக் அமிலம் (rosmarinic acid) எனப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற தன்மைகள் கொண்ட ரசாயனம் இருப்பதால் இது ஒவ்வாமையை தடுப்பதற்கு உதவுகிறது. சளி நிவாரணம் புதினாவில் இருக்கும் மெத்தனால் சளியை கரைத்து அதை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. தேனீருடன் சேர்த்து பருகும்...

அஷ்வகந்தாவின் பயன்கள்

இந்த பதிவில் ‘அஷ்வகந்தாவின் பயன்கள்’ மற்றும் ‘எப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது’ என்பதை பற்றி பார்ப்போம். அஷ்வகந்தாவின் பயன்கள்: அஷ்வகந்தா உடலை ஊக்குவித்து, உடலின்  செயல்பாடுகளுக்கு புத்துயிர் தருகின்றது. இது ஒரே நேரத்தில் நமக்கு சக்தி ஊட்டுவதுடன் மனதை அமைதி பெறவும் செய்கிறது. மன அழுத்தம்...

“குப்பைமேனி”

  வணக்கம். நம் நடைமுறை வாழ்வில், தெளிவுர அறிவு கொண்டு, பயன்படுத்தி பலன் அடையப்பட வெண்டிய ஒரு மூலிகை “குப்பைமேனி” . இது இதன் மருத்துவ குனாதிசயங்களுக்கும், ஆரோக்கியம் தரும் குணநலன்களுக்கும் பெயர் போனது. தமிழில் “குப்பைமேனி” என்று இது வழங்கப்படும் காரணம், இது பரவலாக பல...

தேன் எனும் தேவாமிர்தம்

தேனின் சுவையில் மயங்காதவர் எவரும் இலர். தேனில் அப்படி என்னென்ன இருக்கின்றன என்கின்ற பகுப்பாய்வை முதலில் காணலாம். தேனீயைப் பிடித்து கூட்டில் அடைத்து, அது சேகரிக்கும் தேனை அதற்குத் தெரியாமலே மனிதன் லவட்டும் தொழிலின் பெயர் தேனீ வளர்ப்பு – Apiculture. உலக நாடெங்கும் பன்னெடுங்காலமாக தேனீ...