Category: நறுமண பொருட்கள்

Featured Video Play Icon

நறுமண பொருட்களின் பின்னால் உள்ள இரகசியம்!

51 “உணவு” இந்த சொல்லை கேட்கும்போதே நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு இனிய நினைவு வரும். உலகில் பல்வேறு நாடுகளில் பலவிதமான உணவு பழக்கங்கள் இருக்கின்றன. நம்மில் பலருக்கும் பல்வேறு அயல் நாட்டு உணவுகள் பிடித்திருக்கும். ஆனாலும் இந்திய உணவு என்றாலே தனி சிறப்பு தான். இங்குமே...