Category: கொள்கலன் தோட்டம்

Featured Video Play Icon

தர்பூசணி வளர்ப்பது எப்படி? [கொள்கலங்களில்]

கோடைக்காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. கோடைக்கால வெப்பம் நம்மை தாக்கு தாக்கு என தாக்கும்போது தான் நமக்கு நமது கோடைகால நண்பர்களை பற்றி நினைவுக்கே வரும். ஆனால் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாருங்கள் நம் தாகத்தை தணிக்க இப்போதே களத்தில் இறங்குவோம். இந்த கோடையை தர்பூசணியின் புத்துணர்ச்சியால்...

Featured Video Play Icon

வீட்டில் வளர்க்க கூடிய மந்திர செடிகள்

சில மாதங்களுக்கு முன் இணையம் முழுதுமே ஒரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது என்ன என்று பார்த்தால் ஹாரி பாட்டர் கதை வந்து 20 வருடங்கள் ஆனதாம். ஹாரி பாட்டர் என்றால் என்ன என்று புரியாத நண்பர்களுக்கு- இது ஒரு ஹை டெக் ஹாலிவுட் ஜீபூம்பா (HIGH TECH...

Featured Video Play Icon

கொள்கலன் தோட்டத்தின் அடிப்படைகள்

வணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம். இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே...

உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட...

Featured Video Play Icon

இஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )

முதலாவது நீங்கள் எங்கள் கடந்த பதிவுக்கு அளித்த பெரும் வரவேற்பிற்காக நன்றி! அதனால் அடுத்த செடியின் வளர்ப்பு பற்றின பதிவிற்கு போகுமுன் நீங்கள் எங்களிடம் கேட்டதை உங்களுக்கு அளிக்க விரும்பினோம் அதுவே இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சிலர் கேட்டுகொண்டதற்கு இணங்க இஞ்சி செடிக்கு வரும்...

Featured Video Play Icon

இஞ்சி வளர்ப்பு

  (Zingiber officinale) வளர்ப்பது அநேகருக்கு ஒரு புதிராகவே இருக்கலாம். இதற்கு சாட்சியாக இஞ்சியை நாம் பொதுவாக கடைகளில் பார்க்க முடியும் ஆனால் நர்சரிகளில் அச்செடியினை காண முடியாது. சரி இப்போது இஞ்சியை வீட்டில் வளர்க்க முடியுமா முடியாதா? விடை முடியும் என்பதே! அதுமட்டுமல்லாமல் அதை வளர்ப்பது...

கேரட் வளர்ப்பு

வணக்கம்! குளிர் காலம் நெருங்குவதால் சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம். ஏன் கேரட்? கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை...

செடி வளர்க்கும் கோப்பைகள்

  வீட்டில் பழைய தேநீர் கோப்பைகள் வைத்துள்ளீர்களா? வாருங்கள் அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு உட்படுத்துவோம்! தேநீர் பருகுவதற்கு தவிர வேறு எதற்காவது அதை பயன்படுத்த நினைத்துள்ளீர்களா? சுவாரஸ்யமாக அவற்றினை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம்.

மாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி..

  அன்றாடம் அதிகரித்துவரும் மட்காத குப்பைகளில் தெர்மாகூலும் ஒன்று. பிளாஸ்டிக் கூட்டுப்பொருளான ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் தெர்மாகூல். இந்தப்பொருளாலான பெட்டிக்கு வெப்பநிலையைக் காக்கும்தன்மை உள்ளதால், பனிக்கட்டிகள் வைக்க, மலர்களை அடைத்து அனுப்ப என பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் ஒரு தடவை பயன்படுத்தியதும் தூக்கி...