பீட்ரூட்

பீட்ரூட்களை அங்கக(Organic) முறையில் வளர்ப்பது எப்படி?

Posted on

பீட்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் பீட்ரூட்கள் தித்திப்பான, ஆரோக்கியமான எதிர்- ஆக்சிஜனேற்றிகள்(Antioxidants) நிறைந்த காய்கறி ஆகும். இவற்றில் இருக்கும் புற்று நோய் தடுக்கும் தன்மையும், இருதயத்தை பாதுகாக்கும் தன்மையும் தரும் இவற்றின் சிவப்பு நிறத்திற்கு காரணம் இவற்றிலிருக்கும் அதிகபட்சமான எதிர்- ஆக்சிஜனேற்றிகள் தான். பீட்ரூட்கள் வளர்ப்பதற்கு எளிமையானவை. இதனாலேயே வீட்டு தோட்டங்களில் எளிமையாக வளர்க்கக்கூடிய முதல்10 காய்கறிகளுள் தொடர்ந்து தன் இடத்தை இது தக்க வைத்து கொண்டிருக்கிறது. இவை ஈரமும், வளமும் கலந்த மண்ணில், சூரியவெளிச்சம் நிறைந்த […]