செடிகள்

பிரண்டையின் 18 முக்கிய மருத்துவ குண நலன்கள்

Posted on
பிரண்டையின் 18 முக்கிய மருத்துவ குண நலன்கள்

பிரண்டையை பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்த மூலிகை தாவரத்தை பற்றி உண்மையில் நமக்கு எவ்வளவு தெரியும்?

செடிகள்

மழைக்காலத்தில் வளர்க்ககூடிய 6 எளிமையான செடிகள்

Posted on
மழைக்காலத்தில் வளர்க்கக்கூடிய 6 எளிமையான செடிகள்

மழைக்காலத்தில் செடிகளில் பூக்களை பார்ப்பதே ஒரு தனி அழகு தான். இந்த பதிவில் நீங்கள் எளிதில் வளர்க்கக்கூடிய மழைக்கால பூச்செடிகளைப்பற்றி பார்ப்போம்!

சீதா பழம்

சீதா பழம் மரம் வளர்ப்பது எப்படி?

Posted on
சீதா பழ மரம் வளர்ப்பது எப்படி? - ஆர்கானிக்காக

சீதா பழ மரம் வளர்ப்பது மிகவும் சுலபமானது தான். இந்த பதிவில் இந்த மரத்தினை எப்படி ஆர்கானிக் முறையில் வளர்ப்பது என சொல்லவுள்ளேன்.

எப்படி பராமரிப்பது?

கறிவேப்பிலை வளர்ப்பது எப்படி?

Posted on
கறிவேப்பிலை வளர்ப்பது எப்படி?

நாம் மார்க்கெட்டில் வாங்கும் கறிவேப்பிலை கடைசியாக அறுவடை வரையும் கூட மருந்து தெளிக்கப்பட்டு தான் நம் கைக்கு வருகிறது. ஆனால் இதை நாமே வளர்க்கலாம் தெரியுமா?

காய்கறி தோட்டம்

கத்தரிக்காயை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி?

Posted on
கத்தரிக்காயை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி? - மாடித்தோட்டத்தில் கத்தரி வளர்க்க ஒரு வழிகாட்டி

கத்தரிக்காய் நாம் அனைவரும் பெரிதும் சேர்த்துக்கொள்ளும் உணவுகளுள் ஒன்று. இதனை நம் மாடியிலேயே வளர்க்க முடியுமா? அதில் என்னென்ன சிக்கள்கள் உள்ளன? படியுங்கள்!

எப்படி பராமரிப்பது?

மணி பிளான்டை தண்ணீரில் வளர்ப்பது எப்படி? பராமரிப்பது எப்படி? – ஒரு வழிகாட்டி

Posted on

மணி பிளான்ட் நாம் அனைவருக்கும் தெரிந்த படி எளிதில் வளரக்ககூடியது தான். அதையே வீட்டில் வளர்க்க சில முறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.

சுவாரஸ்யமான தகவல்கள்

உலகின் மிக ஆபத்தான மரம்

Posted on

#Acfarm#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_12#சாவின்_ஆப்பிள்_மரம் This is a bilingual post to read it in English click here. இந்த உலகில் நாம் அறியாத பல தாவரங்கள் உள்ளன. இந்த தொடரின் மூலம் அப்படிப்பட்ட தாவரங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். அப்படி இன்று நாம் தெரிந்து கொள்ள போகும் தாவரம் “மன்ச்சிநீல்(Manchineel) – உலகின் மிக ஆபத்தான மரம் !” மன்ச்சிநீல் மரம் உலகிலேயே மிகவும் விஷமுள்ள மரங்களில் ஒன்று. கின்னஸ் வர்ல்டு ரெக்கார்டால்(Guinness World […]

செடிகள்

ஸ்நேக் பிளான்ட்(Snake Plant) வளர்ப்பு, பராமரிப்பு, பரவுதல் எப்படி?

Posted on

வீட்டிற்குள் வள்ர்க்கும் செடிகளுள் மிகவும் எளிதானது ஸ்நேக் பிளான்ட்(Snake Plant). இதை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது, பரவ செய்வது என பார்ப்போம்.

செடிகள்

சிறிய வகை ரோஜாக்களை பராமரிப்பது எப்படி?

Posted on
Featured Video Play Icon

இந்த பதிவில் சிறிய வகை ரோஜாக்களை எப்படி இன்னும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

திருநீற்று பச்சை

திருநீற்று பச்சையிலுள்ள(சுவீட் பேசில்) முக்கியமான 16 மருத்துவ நலன்கள்

Posted on

திருநீற்று பச்சையை பற்றி நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பேசில் என்று சொன்னால் நமக்கு தெரியும். உண்மையில் திருநீற்று பச்சையும் பேசில் வகையை சேர்ந்தது தான் என சொன்னால் நம்புவீர்களா?