Category: கொள்கலன்களில் தோட்டம்.

நஞ்சுகளை அகற்றும் – பீஸ் லில்லீஸ்!

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_11 #பீஸ்_லில்லீஸ் #நஞ்சு_ஆகற்றான் பீஸ் லில்லீஸ் என அழைக்கப்படும் இவை வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளுள் மிகவும் பிரபலமானவை. இவற்றை வைட் செயில் பிலான்ட்(White Sail Plant) என்றும் அழைப்பர். இதன் அறிவியல் பெயர் ஸ்பாதிஃப்யிலம்(Spathiphylum). இவற்றால் காற்றிலிருந்து ஐந்து கொடிய ரசாயனங்களை நீக்க முடியும் என்பது...

முடக்கத்தான் வளர்ப்பதில் உள்ள 16 பயன்கள்

1 தீபாவளி நெருங்கி கொண்டே வருகிறது. இப்போதே அதற்கான பலகாரங்கள் மற்றும் உணவுகளுக்கான ரெசிபிக்களை கூகுளில் தேட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன் இந்த பண்டிகை தினத்தை சற்று ஆரோக்கியமானதாக கொண்டாட கூடாது? முடக்கத்தானுடன்? வாருங்கள் இந்த பதிவில் முடக்கத்தானின் குணநலன்கள் மற்றும் அதன் வளர்ப்பினை குறித்து பார்ப்போம். இந்திரவல்லி...

Featured Video Play Icon

கோடையில் செடிகளை பராமரிப்பது எப்படி?

1 சொபா! வெய்யில் தாங்க முடிலப்பா. இருக்க, இருக்க வெய்யிலோட தாக்கம் ஏறிகிட்டே தான் போகுது. இந்த வெய்யிலை நம்மாலயே தாங்க முடியலயே நாம் வளர்க்கும் செடிகளால் எப்படி தாங்க முடியும்? என்ன தான் செடிகள் தங்களுக்குள் ஒரு குட்டி தொழிற்சாலையே வைத்திருக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவைகளாய்...

Featured Video Play Icon

கொள்கலன்களில் தோட்டம்

வணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம். இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே...

Featured Video Play Icon

மல்லிகை வளர்ப்பு பாகம்-1

மல்லிகை நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு மலர். அதனுடைய நறுமணம் மற்றும் அழகிய சிறிய வெள்ளை மலர்கள் அனைவரையும் கவரக்கூடியவை. இந்தியவில் பொதுவாக மூன்று வகையான மல்லிகை பூக்கள் உண்டு.

உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட...

Featured Video Play Icon

இஞ்சி வளர்ப்பு

  (Zingiber officinale) வளர்ப்பது அநேகருக்கு ஒரு புதிராகவே இருக்கலாம். இதற்கு சாட்சியாக இஞ்சியை நாம் பொதுவாக கடைகளில் பார்க்க முடியும் ஆனால் நர்சரிகளில் அச்செடியினை காண முடியாது. சரி இப்போது இஞ்சியை வீட்டில் வளர்க்க முடியுமா முடியாதா? விடை முடியும் என்பதே! அதுமட்டுமல்லாமல் அதை வளர்ப்பது...

கேரட் வளர்ப்பு

வணக்கம்! குளிர் காலம் நெருங்குவதால் சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம். ஏன் கேரட்? கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை...

மாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி..

  அன்றாடம் அதிகரித்துவரும் மட்காத குப்பைகளில் தெர்மாகூலும் ஒன்று. பிளாஸ்டிக் கூட்டுப்பொருளான ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் தெர்மாகூல். இந்தப்பொருளாலான பெட்டிக்கு வெப்பநிலையைக் காக்கும்தன்மை உள்ளதால், பனிக்கட்டிகள் வைக்க, மலர்களை அடைத்து அனுப்ப என பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் ஒரு தடவை பயன்படுத்தியதும் தூக்கி...