Category: எப்படி வளர்ப்பது

Featured Video Play Icon

உடல் நலத்தில் புதினாவின் பங்கு

ஒவ்வாமை எதிர்ப்பு புதினாவில் ரோஸ்மரினிக் அமிலம் (rosmarinic acid) எனப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற தன்மைகள் கொண்ட ரசாயனம் இருப்பதால் இது ஒவ்வாமையை தடுப்பதற்கு உதவுகிறது. சளி நிவாரணம் புதினாவில் இருக்கும் மெத்தனால் சளியை கரைத்து அதை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. தேனீருடன் சேர்த்து பருகும்...

Featured Video Play Icon

புதினா வளர்த்தல்(பகுதி-1)

தாவரவியல் பெயர்: மெந்தா அர்வென்ஸிஸ் (Mentha arvensis) இவை நறுமணம் நிறைந்தவை, சீக்கிரம் வளர கூடியவை, பசுமை மிக்கவை அது மட்டுமல்லாமல்  பழங்களோடும் காய்கறிகளோடும் இறைச்சியோடும் நன்கு கலக்க கூடியவை. தனக்கென தனி பனிக்கூழ்(ice cream) சுவையும்(flavor) கொண்டவை. இச்செடியுடன் நாம் காதல் கொள்ள வேறென்ன வேண்டும்...

அஷ்வகந்தாவின் பயன்கள்

இந்த பதிவில் ‘அஷ்வகந்தாவின் பயன்கள்’ மற்றும் ‘எப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது’ என்பதை பற்றி பார்ப்போம். அஷ்வகந்தாவின் பயன்கள்: அஷ்வகந்தா உடலை ஊக்குவித்து, உடலின்  செயல்பாடுகளுக்கு புத்துயிர் தருகின்றது. இது ஒரே நேரத்தில் நமக்கு சக்தி ஊட்டுவதுடன் மனதை அமைதி பெறவும் செய்கிறது. மன அழுத்தம்...

Featured Video Play Icon

அஷ்வகந்தா வளர்ப்பு.

  அஷ்வகந்தா, இதனை அமுக்கரா கிழங்கு என்று தமிழிலும், இன்டியன் வின்டெர் செர்ரி (Indian Winter Cherry) என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றனர் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக   வரும் ஒரு பலம் வாய்ந்த மூலிகை இது. தக்காளி குடும்பத்தின் உறுப்பினரான இது தன்னிடம் நிறைய குணப்படுத்தும் தன்மைகளை...

கேரட் வளர்ப்பு

வணக்கம்! குளிர் காலம் நெருங்குவதால் சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம். ஏன் கேரட்? கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை...

மாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி..

  அன்றாடம் அதிகரித்துவரும் மட்காத குப்பைகளில் தெர்மாகூலும் ஒன்று. பிளாஸ்டிக் கூட்டுப்பொருளான ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் தெர்மாகூல். இந்தப்பொருளாலான பெட்டிக்கு வெப்பநிலையைக் காக்கும்தன்மை உள்ளதால், பனிக்கட்டிகள் வைக்க, மலர்களை அடைத்து அனுப்ப என பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் ஒரு தடவை பயன்படுத்தியதும் தூக்கி...