சிறிய வகை ரோஜாக்களை வளர்ப்பது எப்படி?
ரோஜா என்ற பெயரிலேயே ஒரு மென்மையும் வசீகரமும்நம் கண் முன் வந்து செல்ல தான் செய்கிறது. ரோஜாக்களில் 150க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
ரோஜா என்ற பெயரிலேயே ஒரு மென்மையும் வசீகரமும்நம் கண் முன் வந்து செல்ல தான் செய்கிறது. ரோஜாக்களில் 150க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
கோடைக்காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. கோடைக்கால வெப்பம் நம்மை தாக்கு தாக்கு என தாக்கும்போது தான் நமக்கு நமது கோடைகால நண்பர்களை பற்றி நினைவுக்கே வரும். ஆனால் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாருங்கள் நம் தாகத்தை தணிக்க இப்போதே களத்தில் இறங்குவோம். இந்த கோடையை தர்பூசணியின் புத்துணர்ச்சியால்...
மல்லிகை நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு மலர். அதனுடைய நறுமணம் மற்றும் அழகிய சிறிய வெள்ளை மலர்கள் அனைவரையும் கவரக்கூடியவை. இந்தியவில் பொதுவாக மூன்று வகையான மல்லிகை பூக்கள் உண்டு.
கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட...
இடம் உருளைக்கிழங்கு வளர்ப்பதற்கு இடம் திறந்த வெளியாகவும் சூரிய ஒளி அதிகம் படும் வகையிலும் இருக்க வேண்டும். உருளைக்கிழங்கிற்கு வளமான மற்றும் நன்றாக வடிகால் இருக்கக் கூடிய நிலமாக இருக்க வேண்டும். இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலாக உருளைக் கிழங்கு விளைந்த இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லதில்லை...
மிக எளிதாக வளர்க்கக்கூடிய கிழங்கு வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்று. இவை வளர்ப்பதற்கு வேடிக்கையானது அதுமட்டுமல்லாமல் இது குறைந்த இடத்திலேயே மிக சிறந்த மகசூல் அளிக்கக் கூடியது. இள வசந்தமே இவற்றை பயிரிடுவதற்கு ஏற்ற காலம். இனி வர இருக்கும் பதிவுகளில் இதை எளிதாய் வளர்க்கும்...
(Zingiber officinale) வளர்ப்பது அநேகருக்கு ஒரு புதிராகவே இருக்கலாம். இதற்கு சாட்சியாக இஞ்சியை நாம் பொதுவாக கடைகளில் பார்க்க முடியும் ஆனால் நர்சரிகளில் அச்செடியினை காண முடியாது. சரி இப்போது இஞ்சியை வீட்டில் வளர்க்க முடியுமா முடியாதா? விடை முடியும் என்பதே! அதுமட்டுமல்லாமல் அதை வளர்ப்பது...
மரம் நடுவதற்கான சரியான முறைகளை அறிந்தால், மிக குறைந்த நேரத்தில் அதை செய்து விடலாம். அகலமான் குழி தோண்டுவதன் மூலம் மரம் வேகமாக வளரும். மரத்தின் வேரை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அகலமான குழியாக இருக்க வேண்டும் என பரிந்துரைகள் கூறுகின்றன. மண் அடைப்பை...
தாவரவியல் பெயர்: மெந்தா அர்வென்ஸிஸ் (Mentha arvensis) இவை நறுமணம் நிறைந்தவை, சீக்கிரம் வளர கூடியவை, பசுமை மிக்கவை அது மட்டுமல்லாமல் பழங்களோடும் காய்கறிகளோடும் இறைச்சியோடும் நன்கு கலக்க கூடியவை. தனக்கென தனி பனிக்கூழ்(ice cream) சுவையும்(flavor) கொண்டவை. இச்செடியுடன் நாம் காதல் கொள்ள வேறென்ன வேண்டும்...
அஷ்வகந்தா, இதனை அமுக்கரா கிழங்கு என்று தமிழிலும், இன்டியன் வின்டெர் செர்ரி (Indian Winter Cherry) என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றனர் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக வரும் ஒரு பலம் வாய்ந்த மூலிகை இது. தக்காளி குடும்பத்தின் உறுப்பினரான இது தன்னிடம் நிறைய குணப்படுத்தும் தன்மைகளை...