Category: ஆர்க்கிட்கள்

வேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்! – தேனீ ஆர்க்கிட்கள்

3 #புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_10 #தேனீ_ஆர்க்கிட்கள் #வேஷதாரி_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘தேனீ ஆர்க்கிட்கள்’!. தேனீ ஆர்க்கிட்கள் பார்க்க அழகாக...